அமைதிப்பூங்கா அறக்கட்டளை

அமைதிப்பூங்காவின் சிறப்பம்சங்கள்

01.06.2017ல் துவங்கப்பட்டது

  1. பெருந்துறை to கோவை மெயின்ரோட்டில் புதிய பஸ் நிலையத்திற்கு எதிரில் அமைந்துள்ளது.
  2. பொதுமக்கள் மற்றும் அரசு உதவியுடன் நிறுவப்பட்டது.
  3. மொத்த மதிப்பீடு 6 1/2 கோடி.
  4. சிறப்பான ஆம்புலன்ஸ் மூன்று.
  5. நவீன எரியூட்டும் தகனமேடை - 2
    (1. வைகுந்தம் 2. கைலாயம்).
  6. LPG Gas மூலம் எரியூட்டுதல்.
  7. எரியூட்டியதில் இருந்து 50 நிமிடத்தில் அஸ்தி.
  8. சுற்றுசூழல் பாதிப்பில்லாத நவீனமுறையில் வெட்ஸ் ஸ்கெரப்பர் (Wets Scrubber) பொருத்தப்பட்டுள்ளது. 110 அடி உயரம் கொண்ட இரண்டு சிம்னி.
  9. அழகான தியான மண்டபம்.
  10. ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியாக வெந்நீர் வசதியுடன் கூடிய குளியல் அறை, மற்றும் நவீன கழிப்பறை வசதிகள்.
  11. இறுதிச்சடங்குகள் செய்ய வசதிகள்.
    முடி இறக்கும் இடம், காவிரிநீரில் அஸ்திகரைக்கும் வசதி.
  12. இறுதிச்சடங்கு முடியும் வரை தங்க வெயிட்டிங் ஹால் வசதி.
  13. அஸ்தி பாதுகாக்கும் பெட்டக வசதி.
  14. குளிர்சாதனப் பெட்டி வசதி.
  15. பேரிடர் சமயத்தில் பாதுகாக்க தீயணைப்புச் சாதனங்கள்.
  16. அகலமான பார்க்கிங் வசதி.
  17. மயானத்தைச் சுற்றிலும் அழகுற மரம், செடிகள், அமைக்கப்பட்டுள்ளது (பூங்கா).
  18. பொதுமக்கள் வசதிக்காக 24 மணிநேரமும் தொடர்பு கொள்ளும் வசதி.
  19. கம்ப்யூட்டர், பிரிண்டருடன் உடனே பதிவு செய்யும் அலுவலக வசதி.

அறக்கட்டளையின் உறுப்பினர்கள்

  • அறக்கட்டளையின் நிறுவனர்:

    முனைவர் P.C. துரைசாமி
    சக்தி மசாலா நிறுவனங்கள், ஈரோடு

  • தலைவர்:

    T.N. சென்னியப்பன்
    S.M.T ஆயில் மில், பெருந்துறை

  • பொருளாளர்:

    V. செந்தில்முருகன்
    VV நேஷனல், பெருந்துறை

  • செயலாளர்:

    சேப்டி. C. சௌந்திரராஜன்
    சாகர் கல்வி அறக்கட்டளை, பெருந்துறை

பதிப்புரிமை © அமைதிப்பூங்கா டிரஸ்ட்